புதிய அரசியலமைப்பு தொடர்பில் கஃபே அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கஃபே அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சில ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் முன்னெடுக்க வேண்டுமென கஃபே அமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த போதே அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.