கண்டி-அனுரகம பகுதியில் நில அதிர்வு..?
கண்டி-அனுரகம பகுதியில் நேற்று பிற்பகலில் நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இப்பகுதியில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை என புவியியல் ஆராய்ச்சி மற்றும் சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பிலான விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று குறித்த பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் டீ.சஜ்சன டி சில்வா தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026