" போ உறவே"யாழில் இருந்து இளைஞர்களின் அருமையான பாடல்.

" போ உறவே"யாழில் இருந்து இளைஞர்களின் அருமையான பாடல்.

" போ உறவே"யாழில் இருந்து இளைஞர்களின் அருமையான பாடல்.

Jaffna Zero Budget film வழங்கும் “போ உறவே” – Rebirth Song இன் பாடல் இன்று வெளியாகியுள்ளது இந்தப் பாடலுக்கான இசை சங்கீர்த்தன். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் பிரியன் அருள். படத்தொகுப்பு ஷிரஜன்.