நன்றியினை தெரிவித்த Beirut மக்கள்..

நன்றியினை தெரிவித்த Beirut மக்கள்..

கடந்த சில தினங்களுக்கு முன்ன லெபனான் Beirut யில்  இடம்பெற்ற  வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உதவிக்கு அந் நாட்டு மக்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் 200 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 5 ஆயிரம் பேர் வரையில் காயமடைந்தனர்.

இதன்போது இலங்கை அரசாங்கம் 1675 கிலோ கிராம் தேயிலையினை வழங்கி உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கது.