காவல் துறை உத்தியோகத்தர்கள் 21 பேருக்கு இடமாற்றம்...!

காவல் துறை உத்தியோகத்தர்கள் 21 பேருக்கு இடமாற்றம்...!

பிரதி காவல் துறை மா அதிபர்கள் நால்வர், உதவி காவல் துறை அதிகாரிகள் 10 பேர், காவல் துறை பரிசோதகர்கள் அறுவர் உள்ளிட்ட 21 பேருக்கு இடமாற்றங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

தேசிய காவல் துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.