குணமடைந்த கடற் படை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற் படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 418 பேரினால் உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 3 கடற்படை உறுப்பினர்கள் தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும், 349 கடற் படை உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்த பிரச்சனைக்கு எந்த கீரையை சாப்பிட வேண்டும்?
28 March 2026
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026