6 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..
பொலன்னறுவை பிரதேசத்தில் இன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் 6 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய பெதிவேதவ, ஜயன்த்திபுர, கிரிதலே, எதுமல்பிட்டிய, லக்ஷஉயன, விஜயபாகுபுர, சந்தன, பொகுன, நிசங்க மல்லபுர வேவெதென்ன உட்பட சேவாகம பிரதேங்களில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்த பிரச்சனைக்கு எந்த கீரையை சாப்பிட வேண்டும்?
28 March 2026
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026