பல வருடங்களாக தேடப்பட்ட நபர் இன்று கைது..!
நபர் ஒருவரை கொலை செய்த சம்பம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டு திறந்த பிணை வழங்கப்பட்டு 10 வரு்மாக தலைமறைவாக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1995 ஆம் ஆண்டு சூரியவெவ பகுதியில் வைத்து கூறிய ஆயுதம் ஒனடறினால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன், தொடர்புடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என 4றப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றால் இவர் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டு இவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.