சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

கடந்த 9 வாரங்களாக உலக சந்தையில் அதிகரித்துச் சென்ற தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த வாரம் 4.45 சதவீதம் அல்லது சுமார் 90 டொலர் சரிந்து வார இறுதியில் 1,950 டொலராக பதிவாகியுள்ளது

இருப்பினும், இது ஒப்பீட்டளவில் அதிக விலையாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.