இனிமேல் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பயணிகள் கொழும்பு வரை அலைய வேண்டிய அவசியம் கிடையாது.

மட்டக்களப்பிலேயே அதற்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

பஸ் நிலையத்திற்கு அருகாமையில்.

லேக் ரோட்.( பஸ் நிலையத்தில் இருந்து ஆற்றங்கரை ஓரமாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு செல்லும் பாதையில் சிறிய தூரத்தில்.)

வாய்ப்பை பயன்படுத்தி வீண் செலவுகளையும், நேர விரயத்தையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.