ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), புதிய சண்டிஹாரில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்
பஞ்சாப்: 222/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆ.இ 62 (22), பிரப்சிம்ரன் சிங் 59 (44), கூப்பர் கொனோலி 30 (14), ஷ்ரேயாஸ் ஐயர் 30 (27), பிரியன்ஷ் ஆர்யா 29 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 0/32 [4], யஷ் ராஜ் புஞ்சா 2/41 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/40 [4])
ராஜஸ்தான்: 228/4 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: டொனோவன் பெரைரா ஆ.இ 52 (26), யஷஸ்வி ஜைஸ்வால் 51 (27), வைபவ் சூரியவன்ஷி 43 (16), ஷுபம் டுபே ஆ.இ 31 (12), ரியான் பராக் 29 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 3/36 [4], ஹர்பிறீட் பிறார் 0/25 [4])
போட்டியின் நாயகன்: டொனோவன் பெரைரா