52-வது ஒருநாள் கிரிக்கெட் சமர்: புனித ஜோசப் கல்லூரி அபார வெற்றி!
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெற்ற புனித ஜோசப் மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கு இடையிலான 52-வது வருடாந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி 41.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026