IPL கிரிக்கெட்: நேரலையில் பார்ப்பது எப்படி?
இந்தியன் பிரிமீயர் கிரிக்கெட் லீக் 2026 போட்டிகள் இன்று தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
Star Sports நிறுவனத்தின் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது, இதுதவிர Jio Hotstar App மற்றும் Websiteல் பார்க்கலாம்.

இந்த ஆண்டில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி என பிரதான மொழிகளிலும், மூன்று பிராந்திய மொழிகளிலும் வர்ணனை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
