டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (12.01.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.53 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.07 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 408.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 421.64 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 366.35 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218.57 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.53 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202.54 ஆகவும் விற்பனைப் பெறுமதி 211.73 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235.90 ஆகவும் விற்பனைப் பெறுமதி 245.11 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.