உயரும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்

உயரும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (02) சற்று உயர்வடைந்துள்ளது

இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,001,304 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயரும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல் | Today Gold Price In Sri Lanka

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,320 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 282,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,380 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 259,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,910 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுணின் விலை 247,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.