2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ; அமைச்சரவை அனுமதி

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ; அமைச்சரவை அனுமதி

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தினை வரும் ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ; அமைச்சரவை அனுமதி | Budget For 2026 Cabinet Approvalஇதனடிப்படையில், 2025 நவம்பரில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு, மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்றாவது வாசிப்பு விவாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.