ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 116 அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளது.
இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 3,441 அமெரிக்க டொலர் வரை எட்டியுள்ளது.
இது 3.4 % அதிகரிப்பாகும்.
இதன் விளைவாக இலங்கையிலும் தங்கவிலை கணிசமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026