மதியம் 12 மணிவரை பதிவான வாக்குபதிவு-பதுளையில் 45 சதவீதம் பதிவு
2020 பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய, இன்று மதியம் 12 மணிவரையில் கொழும்பில் 34 சதவீதமும், குருநாகலை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 40 சதவீதமும், பதுளையில் 45 சதவீதமும், பொலனறுவையில் 28 சதவீதமும் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளன.
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
திகாமடுல்லை-40
மாத்தளை-46
களுத்துறை-40
கம்பஹா-40
காலி-45
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026