யாழ் யூடியூபர் கிருஸ்ணாவின் வங்கி கணக்கில் குவிந்துள்ள பணம்; வெளியான தகவல்

யாழ் யூடியூபர் கிருஸ்ணாவின் வங்கி கணக்கில் குவிந்துள்ள பணம்; வெளியான தகவல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண யூடியூபர் கிருஸ்ணாவின் வங்கி கணக்கில் உள்ள பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் யூடியூபர் கிருஸ்ணாவின் வங்கிகணக்கில் 9 கோடி ரூபாய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூபர் கிருஸ்ணா வங்கி கணக்கில் உள்ள பணம் புலம்பெயர் பினாமிகளினது வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ் யூடியூபர் கிருஸ்ணாவின் வங்கி கணக்கில் குவிந்துள்ள பணம்; வெளியான தகவல் | Money In Jaffna Youtuber Krishna S Bank Accountபுலம்பெயர் தமிழர்களிடம் நிதி பெற்று தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவுவருவதாக காட்டிக்கொள்ளும் யூடியூபர் கிருஸ்ணா, யுவதி ஒருவர் தொடர்பில் காணொளி வெளியிட்டு சிக்கலில் மாடிக்கொண்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.