பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 107 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 107 ஆண்டுகள் சிறை

கேரளாவில் 11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இந்த பாலியல் வன்கொடுமை இடம்பெற்று வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் குற்றம் நிருபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.