அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ஒதுக்கீடு
இலங்கையில் அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால, அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மட்டன் மூளை வறுவல்... கிராமத்து ஸ்டைலில் எப்படி சமைப்பது..
02 February 2025
வழக்கமான உணவை அதிகப்படுத்தணுமா? இந்த ஒரு குருமா இருந்தா போதும்
29 January 2025