யாழில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் குருபூசை தினம் அனுஷ்டிப்பு!
யாழில் தென்னிந்திய முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை தின நினைவேந்தல் நினைவுகூரப்பட்டது.
யாழ்ப்பாணம் நெல்லியடி மத்தியில் நேற்றையதினம் (29-12-2024) கேட்பன் விஜய்காந்திற்கு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கான மலர் மாலை அணிவித்தது, சுடர் ஏற்றி, ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்று. மேலும் மதியபோசனமும் வழங்கப்பட்டது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநரையை அடியோடு விரட்டணுமா?இந்த ஒரு பொருள் போதும்
01 January 2025
Mutton Kongura: மட்டன் கோங்குரா செய்ய தெரியுமா? காரசாரமான ரெசிபி இதோ
26 December 2024