யாழ்ப்பாண நகரில் நகைகடை ஒன்றில் பாரிய கொள்ளை!

யாழ்ப்பாண நகரில் நகைகடை ஒன்றில் பாரிய கொள்ளை!

யாழ்ப்பாண நகரில் உள்ள நகைக் கடையொன்றில் மேற்கூரை உடைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (24) நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதன்போது 40 இலட்சம் ரூபா பணமும் 30 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண நகரில் நகைகடை ஒன்றில் பாரிய கொள்ளை! | Massive Robbery At A Jewelry Store In Jaffna Cityஇந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளரால் நேற்று (25) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.