யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தையான குறித்த நபர் நேற்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழப்பு | Young Family Man Dies In Tragic Iccedent In Jaffnaசம்பவத்தில் 42 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்