
மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் - { காணொளி }
ஹட்டன் பிரதேசத்தில் வன பகுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனார்.
இதன்போது 750 100 மில்லி மீட்டர் அடங்கிய 750 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காரணமாக மதுபான நிலையங்கள் மூடப்பட்டவுடன் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு குறித்த மதுபான போத்தல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அறியவந்துள்ளது.
ஹட்டன் காவற்துறை சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025