கடல் கடும் கொந்தளிப்பு; நயினாதீவு, நெடுந்தீவு படகு சேவைகள் நிறுத்தம்

கடல் கடும் கொந்தளிப்பு; நயினாதீவு, நெடுந்தீவு படகு சேவைகள் நிறுத்தம்

 யாழ்ப்பாணம் - நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நிலவவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கடும் கொந்தளிப்பாக இருப்பதனால் , படகு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

கடல் கடும் கொந்தளிப்பு; நயினாதீவு, நெடுந்தீவு படகு சேவைகள் நிறுத்தம் | Nainatheevu Neduntheevu Ferry Services Suspended