அனுறுத்த சம்பாயோ தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அனுறுத்த சம்பாயோ தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

காவற்துறையினால் கைது செய்யப்பட்ட நீர் கொழும்பு முன்னாள் சிறைச்சாலை அதிகாரி அனுறுத்த சம்பாயோ நாளைய தினம் வரை ரிமான்ட் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.