நபர் ஒருவர் கைது!

நபர் ஒருவர் கைது!

அஹூன்கல்ல - பாவெலிகந்த பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதை பொருளை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 கிராம் 430 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 6 இலட்சத்து 97 ஆயிரத்து 600 ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.