புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் நடவடிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, 2023 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் அனுப்பல் 4345 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் அதிகரிப்பு | Increase In Remittances Of Migrant Workers

அது இந்த வருடத்தின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 4844 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது 11.05 சதவீத அதிகரிப்பாகும்.