அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்!
அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெடுஞ்சாலையில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு நெடுஞ்சாலை நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் பி.சி.குணசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026