சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ள விடயம்..!

சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ள விடயம்..!

கொரோனா அச்சுறுத்த்ல காலப்பகுதியில் சேவையாற்றிய சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு உந்துருளிகள் பெற்றுக்கொடு்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.