தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை ரத்து

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை ரத்து

நாட்டில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை ரத்து | Cancellation Of Leave Postal Department Employees

பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக தபால் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.