பொதுத்தேர்தலின் பின்பும் ஹரிணியே பிரதமர்!
பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் புதிய அரசில் பிரதமர் பதவியில் மாற்றம் வராது எனவும் அதிலும் கலாநிதி ஹரிணி அமரசூரியவே பிரதமராக இருப்பார் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன் 25 பேரடங்கிய புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கே வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குச் சட்டரீதியாக கிடைக்க வேண்டிய விடயங்கள் வழங்கப்படும் என்றும், அதற்கு மேலதிகமாக எதுவும் வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
நிலுவையில் உள்ள 678,000 சாரதி அனுமத..
03 October 2026
-
(155)
கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற விபத்தில் ஒ..
03 October 2026
-
(91)
சீகிரியாவில் காட்டு யானை தாக்குதலில..
03 October 2026
-
(105)
யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்க..
03 October 2026
-
(86)
கோழி இறைச்சி, முட்டை விலை உயரக் கூட..
03 October 2026
-
(88)
பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க..
03 October 2026
-
(93)
தொடர்புடைய செய்திகள்
நிலுவையில் உள்ள 678,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள்..
03 October 2026
கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
03 October 2026
சீகிரியாவில் காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி
03 October 2026
யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் இன்றும் மி..
03 October 2026
கோழி இறைச்சி, முட்டை விலை உயரக் கூடும் என எச்சரிக்..
03 October 2026
பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?
03 October 2026
முதன்மை செய்திகள்
நிலுவையில் உள்ள 678,000 சாரதி அனுமத..
03 October 2026
கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற விபத்தில் ஒ..
03 October 2026
மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்ம..
03 October 2026
சீகிரியாவில் காட்டு யானை தாக்குதலில..
03 October 2026
யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்க..
03 October 2026
யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின்..
03 October 2026