இலங்கையில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்!
ஒக்டோபர் மாதத்தின் முதல் 13 நாட்களில் 55,353 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்குள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 16,163 பேரும், சீனாவில் இருந்து 3,963 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,926 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026