நாளையதினம் பாடசாலை விடுமுறையா.. வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளையதினம் (14-10-2024) சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026