தாமரைக் கோபுரத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்; மாணவிக்கு நேர்ந்த கதி
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பையிலிருந்து பாடசாலை காலணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
16 வயது சிறுவனுடன் சிம்ரன் உறவு.. சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்
09 November 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024