தப்பி சென்ற சந்தேக நபர்கள்..!

தப்பி சென்ற சந்தேக நபர்கள்..!

போதைப்பொருள் வரத்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 03 சந்தேக நபர்கள் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.