காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!

கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இயங்கி வந்த சில நிறுவனங்கள் இன்று காவல் துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது

தலங்கம,நீர்கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று காலை 5 மணியளவில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது 345 பேர் போதைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.