கொழும்பு துறைமுக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விடயம்

கொழும்பு துறைமுக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விடயம்

எந்தவொரு காரணங்களும் இன்றி கொழும்பு துறைமுகம் தொடர்பில் சில தரப்பினர் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.