முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்லசாமி காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்லசாமி காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளமான எஸ். செல்லசாமி தனது 94ஆவது வயதில் இன்று (01) காலமானார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பு 7, புளஸ்லேன் உள்ள இலக்கம் 50 இல் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அன்னாரின் குடும்பத்தினர்  தெரிவித்தனர்.