வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் ஏழு லட்சம் ஏலம் போன மாம்பழம்!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் ஏழு லட்சம் ஏலம் போன மாம்பழம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் ஏழாம் திருவிழா இன்று இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில்  மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. 

குறித்த மாம்பழம் ரூபா  7,00,000 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.