தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் போராட்டம்!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம், ஹர்த்தால் பாலத்திற்கு அருகில் போராட்டத்தில் நேற்றைய தினம் ஈடுபட்டது.
குறித்த போராட்டம் இரண்டாவது தினமாகவும் இன்றும் முன்னெடுத்து செல்லப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக, துறைமுக பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026