நாடு திரும்பிய 349 இலங்கையர்கள்...!

நாடு திரும்பிய 349 இலங்கையர்கள்...!

கொரோனா அச்சம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் தஙிகியிருந்த 349 இலங்கையர்கள் இன்று காலை நாட திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் இவர்கள் நாட்டுக்குள் வந்தமை குறிப்பிடத்தக்கது.