படு கிளாமர் புகைப்படத்தை பதிவிட்ட இலங்கைத் தமிழ் பெண் லொஸ்லியா!
தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதான் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் இலங்கைத் தமிழ் பெண்ணான லொஸ்லியா மரியநேசன்.
லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற படங்களில் நடித்த நிலையில் குறித்த படங்கள் பெரும் தோல்வியடைந்தது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லொஸ்லியா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடும் வருகின்றன.
இவ்வாறான நிலையில் தற்போது அவர் இண்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் க்யூட் ஆகவும் படு கிளாமராகவும் இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.