இலங்கையில் மீண்டும் இன்று நிலநடுக்கம்
அனுராதபுரத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026