6.8 சதவீதத்தால் வலுவடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

6.8 சதவீதத்தால் வலுவடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

கடந்த ஜூன் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,642 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதில் சீன மக்கள் வங்கியின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டமும் அடங்குவதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

6.8 சதவீதத்தால் வலுவடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி | A Strengthening Value Of The Sri Lankan Rupee

அதேநேரம் இந்த மாதத்தின் நேற்றைய தினம் வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாவின் பெறுமதி 6.8 சதவீதத்தால் வலுவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.