கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு! அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (04) காலை 9 மணிக்கு இரண்டு வான்கதவுகளும் 4 அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளன. எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
