டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (27) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 37 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 99 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 02 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 390 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 99 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 48 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Dollar Rate Rupees Us To Lkr

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 42 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194 ரூபாய் 16 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 204 ரூபாய் 15 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 24 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 64 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.24 ரூபாயிலிருந்து 294.59 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 303.50 ரூபாயிலிருந்து 303.75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Dollar Rate Rupees Us To Lkr

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 293.33 ரூபாயிலிருந்து 293.58 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 305.50 ரூபாயிலிருந்து 304.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 295 ரூபாயிலிருந்து 295.50 ரூபாய் மற்றும் 304 ரூபாயிலிருந்து 304.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.