இலங்கை வரலாற்றில் முதன்முறை... IOC எரிபொருள் நிறுவனம் எடுத்துள்ள முடிவு!

இலங்கை வரலாற்றில் முதன்முறை... IOC எரிபொருள் நிறுவனம் எடுத்துள்ள முடிவு!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக IOC நிறுவனம் ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவின் தலைநகர் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து கடந்த 18 ஆம் திகதி இந்த எரிபொருள் தொகை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறை... IOC எரிபொருள் நிறுவனம் எடுத்துள்ள முடிவு! | Ioc Fuel Company Which Exported Fuel From India

இதன் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஐஓசி பணிப்பாளர் வீ.சதிஷ் குமார்,

" எமது மற்றுமொரு புதிய தயாரிப்பை இலங்கைக்கு அனுப்ப கிடைத்தது மிகவும் முக்கியமான சந்தர்ப்பமாகும்." என்றார்.

மேலும், குறித்த பெற்றோல் வகை XP100 என பெயரிடப்பட்டுள்ளது.