2024 LPL போட்டித் தொடர் இடம்பெறும் திகதி அறிவிப்பு
2024 எல்பிஎல் போட்டித் தொடர் ஜூலை மாதம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 1ஆம் திகதி முதல் ஜூலை 21ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் இம்முறை 05ஆவது தடவையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025
வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
30 October 2025